ஜூன் 09 - முருகன் அருளை பெற்று தரும் தேய்பிறை சஷ்டி

Aadmika
Jun 09, 2023,10:27 AM IST

இன்று ஜூன் 09, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 26

தேய்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள்


இரவு 08.30 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 09.12 மணி வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


கட்டிடம் கட்டுவதற்கு, வாகன பயிற்சி மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் அனைத்தும் விலகி, வெற்றி கிடைக்கும்.