ஜூலை 10 - தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட கஷ்டங்கள் தீரும்

Aadmika
Jul 10, 2023,09:17 AM IST

இன்று ஜூலை 10, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 25

தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்


அதிகாலை 01.48 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று காலை 01.49 மணிக்கு துவங்கி, நாளை அதிகாலை 12.06 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 01.20 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும், பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.59 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


களை செடிகளை அகற்றுவதற்கு, திருஷ்டி கழிப்பதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, விதை சார்ந்த ஆலோசனைகளை பெறுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கர்ம வினைகள் யாரும் தீரும்.


இன்றைய ராசிப்பலன்


மேஷம் - நன்மை 

ரிஷபம் - பகை

மிதுனம் - வெற்றி

கடகம் - கவலை

சிம்மம் - பாராட்டு

கன்னி - நன்மை

துலாம் - தடை

விருச்சிகம் - கவலை

தனுசு - தாமதம்

மகரம் - உயர்வு

கும்பம் - வரவு

மீனம் - முயற்சி