ஜூன் 03 .. கல்வி தொடர்பான முடிவுகள் எடுக்க நல்ல நாள்

Aadmika
Jun 03, 2023,09:13 AM IST

இன்று ஜூன் 03, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 20

பெளர்ணமி, கிரிவலம் செல்லும் நாள், சமநோக்கு நாள்


காலை 10.53 வரை சதுர்த்தசி, பிறகு பெளர்ணமி திதி உள்ளது.  இன்று காலை 10.54 மணிக்கு துவங்கி, நாளை (ஜூன் 04) காலை 09.34 வரை பெளர்ணமி திதி உள்ளது. காலை 05.54 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம்?


கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு, உழவு பணி செய்வதற்கு, தெய்வ சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வைகாசி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.


இன்று யாருக்கு கோபம்.. யாருக்கு சுகம்?


மேஷம் - லாபம்

ரிஷபம் - உறுதி

சிதுனம் - உயர்வு

கடகம் - கவனம்

சிம்மம் - நட்பு

கன்னி - புகழ்

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - செலவு

தனுசு - பரிவு 

மகரம் - கோபம்

கும்பம் - வரவு

மீனம் - சுகம்