ஜூன் 07 .. கடன் அடைக்க பெஸ்ட் நாள்.. முதல்ல அதைச் செய்யுங்க!
இன்று ஜூன் 07, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி - 24
சங்கடஹர சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள்
தேய்பிறை, மேற்நோக்கு நாள்
அதிகாலை 03.44 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. அதிகாலை 02.03 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகம், அதன் பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 11.15 முதல் 12 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்ய���ாம்?
சாந்தி பூஜை செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் யாவும் தீரும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - ஆதரவு
கடகம் - இன்பம்
சிம்மம் - பாசம்
கன்னி - அன்பு
துலாம் - தொல்லை
விருச்சிகம் - போட்டி
தனுசு -வெற்றி
மகரம் - லாபம்
கும்பம் - நன்மை
மீனம் -சோதனை