ஜூன் 26 - குடும்ப ஒற்றுமை சிறக்க தில்லை நாயகனின் பாதம் பணிய வேண்டிய நாள்

Aadmika
Jun 26, 2023,09:23 AM IST

இன்று ஜூன் 26, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 11

ஆனி உத்திரம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


ஜூன் 25 ம் தேதி இரவு 10.02 மணிக்கு துவங்கி, ஜூன் 26 இரவு 11.07 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. காலை 10.36 வரை உத்திரம் நட்சத்திரமும் பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.55 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை 

மாலை - 01.30 முதல் 02.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்னென்ன காரியங்கள் செய்ய நல்ல நாள்?


விவசாய பணிகள் மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர்நிலை தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆனி உத்திரம் என்பதால் நடராஜப் பெருமானை வழிபட தம்பதிகளிடையே ஒற்றுமை மேம்படும்.


இன்றைய ராசிப்பலன்


மேஷம் - போட்டி

ரிஷபம் - பொறுமை

மிதுனம் - நலம்

கடகம் - லாபம்

சிம்மம் - இரக்கம்

கன்னி - சிந்தனை

துலாம் - மறதி

விருச்சிகம் - சாதனை

தனுசு - நட்பு

மகரம் - வெற்றி

கும்பம் - அசதி

மீனம் - புகழ்