ஜூலை 02 - உடல் ஆரோக்கியம் பெற சூரியனை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூலை 02, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 17
வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 07.45 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. பகல் 12.45 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.57 வரை சித்தயோகமும், பிறகு பகல் 12.45 வரை மரணயோகமும் , அதன் பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு, மந்திரம் கற்பதற்கு, வாகனங்களை பழகுவதற்கு, ஆடு, மாடுகளை வாங்கி - விற்பதற்கு சிறந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
சூரியபகவானை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - தனம்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - பயம்
கடகம் - எதிர்ப்பு
சிம்மம் - வரவு
கன்னி - சிரமம்
துலாம் - நலம்
விருச்சிகம் - செலவு
தனுசு - உயர்வு
மகரம் - சுகம்
கும்பம் - சோர்வு
மீனம் - களிப்பு