ஜூன் 28 - நலம் யாவும் பெருக கோமாதாவை வணங்க வேண்டிய நாள்
இன்று ஜூன் 28, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 13
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 11.56 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. பகல் 01.14 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
பூணூல் அணிவதற்கு, அன்னதானம் செய்வதற்கு, கடல் பயணம் மேற்கொள்ள, மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற நாள்
யாரை வழிபட வேண்டும் ?
கோமாதாவை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - உறுதி
ரிஷபம் - மறதி
மிதுனம் - பகை
கடகம் -நலம்
சிம்மம் - வெற்றி
கன்னி - தடை
துலாம் - ஆசை
விருச்சிகம் - நட்பு
தனுசு - ஈகை
மகரம் - நோய்
கும்பம் - வரவு
மீனம் - பரிசு