ஜூன் 27 - கலக்கங்கள் விலக காளியை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூன் 27, 2023- செவ்வாய்கிழமை
சோபகிருது, ஆனி 12
வளர்பிறை, சமநோக்கு நாள்
ஜூன் 26 ம் தேதி இரவு 11.08 முதல் ஜூன் 27 ம் தேதி இரவு 11.46 வரை நவமி திதி உள்ளது. அதன் பிறகு தசமி திதி உள்ளது. பிற்பகல் 12.09 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மாலை அமைப்பதற்கு, உபதேசம் பெறுவதற்கு, மருந்து உண்பதற்கு, தீட்சை கொடுப்பதற்கு உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
காளி அம்மனை வழிபட மனதில் புத்துணர்ச்சி உண்டாகும்.
ஜூன் 27 - இன்றைய ராசி பலன்
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - ஓய்வு
கடகம் - மறதி
சிம்மம் - சினம்
கன்னி - உற்சாகம்
துலாம் - நிறைவு
விருச்சிகம் - செலவு
தனுசு - எதிர்ப்பு
மகரம் - நன்மை
கும்பம் - பெருமை
மீனம் - லாபம்