Today gold rate:நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை உயர்வு!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.65,880க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களில் சவரனுக்கு ரூ.1000 வரை குறைந்த தங்கம் விலை,நேற்றும் இன்றும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்திருந்த தங்கம், இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (27.03.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,195க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,940க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 65,880 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.82,350 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,23,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,984 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.71,872 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.89,840ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,98,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,984க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,250க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,999க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,984க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,984க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,984க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,984க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,240க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,989க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,723
மலேசியா - ரூ.8,188
ஓமன் - ரூ. 8,011
சவுதி ஆரேபியா - ரூ.7,867
சிங்கப்பூர் - ரூ. 8,107
அமெரிக்கா - ரூ. 7,851
கனடா - ரூ.8,043
ஆஸ்திரேலியா - ரூ.8,097
சென்னையில் இன்றைய (27.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 111 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 888ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,110ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,100 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.