புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... சவரன் ரூ.65,000த்தை நெருங்கியது...

Meenakshi
Mar 13, 2025,11:54 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,960க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். உலகளாவிய பொருளாதார நிலைமை, நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள்,  உள் நாட்டின் தேவைகள் உள்ளிட்ட காரணங்களினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (13.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,120க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,858க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,960 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.81,200 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,2,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,858 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,864 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.88,580ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,85,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,858க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,135க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,873க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,858க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,858க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,858க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,858க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,125க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,863க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,610

மலேசியா - ரூ.8,057

ஓமன் - ரூ. 7,913

சவுதி ஆரேபியா - ரூ.7,773

சிங்கப்பூர் - ரூ. 7,997

அமெரிக்கா - ரூ. 7,702

கனடா - ரூ.7,923

ஆஸ்திரேலியா - ரூ.7,924


சென்னையில் இன்றைய  (13.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1100 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது