மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.62,480க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. மத்திய பட்ஜெட் அன்று கடந்த பிப்ரவரி 1ம் தேதி மட்டும் சவரனுக்கு ரூ.960 அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து நேற்று அதிரடியாக குறைந்த தங்கம், இன்று மீண்டும்
சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (04.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,520க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 62,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.78,100 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,81,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,520 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.68,160 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.85,200 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,52,000க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,825க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,535க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,520க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,815க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,525க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,305
மலேசியா - ரூ.7,090
ஓமன் - ரூ. 7,592
சவுதி ஆரேபியா - ரூ.7,479
சிங்கப்பூர் - ரூ.6,951
அமெரிக்கா - ரூ. 6,795
கனடா - ரூ.7,727
ஆஸ்திரேலியா - ரூ.6,725
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 106 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 848 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1060 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,600 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்