கிளம்புங்க... கிளம்புங்க...நேற்று வரைக்கும் உயர்ந்து வந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு...
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.64,200க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வந்த நிலையில், இன்று திடீரென குறைந்துள்ளது. அதாவது 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே சற்று மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய (21.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,755க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,200 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,250 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,02,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,755 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,040 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,550ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,75,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,025க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,755க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,760க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,566
மலேசியா - ரூ.8,071
ஓமன் - ரூ. 7,861
சவுதி ஆரேபியா - ரூ.7,713
சிங்கப்பூர் - ரூ. 7,940
அமெரிக்கா - ரூ. 7,751
கனடா - ரூ.7,928
ஆஸ்திரேலியா - ரூ.7,987
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.0.10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.107.90 காசுக்கு விற்கப்பட்டு வருகிறது.
கிராம் வெள்ளி விலை ரூபாய் 107.90 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 863.20 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1079 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,790 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,900 ஆக உள்ளது.