எகிறி வரும் தங்கம் விலை... ஒரு கிராம் ரூ.8,000த்தை கடந்தது.., இப்படியே போனா எப்படி!
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்து
ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் தினம் தினம் புதிய உச்சத்தை கடந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வட்டி விகிதக் குறைப்பு, பொருளாதார கவலைகள், புவிசார்பு அரசியல் பதட்டம் மற்றும் உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து இருப்பது தான் தங்கத்தின் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை புலம்பச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (11.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,793க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,600 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,06,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,793 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,344 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,930ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,79,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,808க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,793க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,552
மலேசியா - ரூ.7,059
ஓமன் - ரூ. 7,831
சவுதி ஆரேபியா - ரூ.7,670
சிங்கப்பூர் - ரூ. 6,961
அமெரிக்கா - ரூ. 6,777
கனடா - ரூ.7,714
ஆஸ்திரேலியா - ரூ.6,857
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.